பஞ்ச (5) அங்கங்களைக் கொண்டது பஞ்சாங்கம்ஆகும். அவை
- திதி
- வாரம்
- நட்சத்திரம
- யோகம்
- கரணம்
நட்சத்திரங்களைப் பற்றி முன்பே பார்த்தோம். வாரம் அதை பற்றி அனைவருக்கும் தெரியும். மற்றவரை பார்க்கலாம்
திதி
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி ஆகும். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் ஒன்றாக சேர்ந்து இருப்பர்.பிறகு சந்திரன் தினமும் சூரியனில் இருந்து விலகி (ஒரு நாளுக்கு) 12டிகிரி வரை நகர்ந்து செல்வார். பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து (15வது நாட்கள்) 180 டிகிரி தூரத்தில் இருப்பார்.. மீண்டும் தூரம் குறைந்து ஒன்றாக சேர்வர். சூரியனிடம் விலகி 180 டிகிரிக்கு செல்வதை ஒரு திதியாகவும் , பிறகு மீண்டும் சேர்வதை ஒரு திதியாகவும் பிரித்து சொல்வர். அவை கிருஷ்ண பட்சம் , சுக்கில பட்சம் என்று சொல்லப்படுகிறது.
- நந்தை திதி (பிரதமை, சஷ்டி , ஏகாதசி)
- பத்திரை (துவிதியை, சப்தமி, துவாதசி )
- சயை (திருதி)
- இருக்கை (சதுர்த்தி, நவமி, சதுரத்திசி)
- பூரணை (பஞ்சமி, தசமி, பௌர்ணமி )
கரணம்
கரணம் என்பது திதியில் பாதியாகம். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன,
யோகம்
ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனின் தூரத்தையும், சந்திரனின் தூரத்தையும் கூட்டினால் வருவதே இந்த யோகம் ஆகும். யோகங்கள் மொத்தம் 27-ஆகும்.
No comments:
Post a Comment
Thanks