ஜோதிடம் (Tamil Astrology) கலை 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகயும் மற்றும் பராசரர், வராகமிகிரர், ஜெய்மினி போன்ற மாமுனிவர்களால் வளர்க்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. ஜோசியம் என்ற சொல்லானது சமஸ்கிருத சொல்லான ஜீயோடிஸ் என்பதிலிருந்து பிறந்தது கோள்களின் (Planets) நகர்வை வைத்துக் கொண்டு வருங்காலத்தை கணிக்க முடியும் என்பதை சொல்வது தான் ஜோதிடம் . மிக சரியாக கணிக்க முடியுமா? ஜோதிடம் என்பது கடல் . நம்மால் சில முத்துக்களை தான் எடுக்க முடிகிறது. எனவே ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை என்று ஒரு சாரின் கருத்து ஆகும்.
நம்புவருக்கு சிவன்.. நம்பாதவருக்கு வெறும் சிலைதான்
ஜோதிட முத்துக்களை எடுக்கலாம் வாருங்கள்!!!. முத்துக்களில் குறை இருக்கும் பட்சத்தில் உங்கள் கருத்துக்களால் சரி செய்ய வரவும்!!! "எப்பொருள் யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு " எனவே தங்களின் மேலான கருத்தை Comment Type செய்து அனுப்பவும் வருக வருக என்று இந்த blog வரவேற்பதில் மகிழ்ச்சி !!! நன்றி!!
Welcome
ReplyDeleteThanks
ReplyDelete