பதினொன்றாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள்
1ம் வீட்டில் இருந்தால்:
- அதிகம் படித்தவராகவும், சாதுர்யமாகப் பேசும் திறனுடையவராகவும் செல்வத்துடனும், செல்வாக்கு இருப்பர்.
- எந்த தொழிலில் ஈடுபட்டாலும் நல்ல லாபங்களை பெறுவர்
- குடும்பம்செல்வத்துடன்செல்வாக்குடன்விளங்கும்
- முத்த சகோதர சகோதிரிகள் நல்ல சுக சௌகரிங்களுடன் இருப்பார்கள்
- அதிகம் படித்தவர்களாவும் சாதுர்யமாகப் பேசுபவராகவும் இருப்பார்கள். எந்தத் தொழில் செய்தாலும் அதீத லாபம் கிடைக்கும்
- நல்ல குடும்ப வாழ்க்கை, நல்ல வருமானம், செல்வாக்கு, அதிகாரம் , கெளரவம், நல்ல தேஜஸ் ஆகியவற்றுடன் பலரும் விரும்பும்படியாக வாழ்வார்
- வருமானம், கெளரவம், அதிகாரம் ஆகியவற்றுடன் பலரும் விரும்பும்படியாக வாழ்வார்கள்
- மூத்த சகோதர சகோதரிகளில் நல்ல நிலையில் இருப்பார்கள் .மேலும் அவர்களின் ஆதரவு பெற்று வாழ்வர்.
- குடும்பம் பூரணபலத்துடன் விளங்கும். நேர் வழியில் சென்று சந்தோஷமாக குடும்ப வாழ்க்கை அனுபவிப்பர்
- வீடு, வண்டி வாகனங்களுடனும், பணிஆட்களுடனும் செல்வாக்குடனும் விளங்குவார்கள் . .
- தெய்வீக வழிபாடுகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள்
- புத்திரர்களால் நல்ல செல்வாக்குடனும், புகழுடனும், நல்ல வருமானத்துடன் குடும்பம் விளங்கும்
- தந்தையின் தொழிலையே பிள்ளைகளும் செய்து பிரபல செல்வந்தராக விளங்குவார்கள். மேலும் அரசாங்க ஆதரவு கிடைக்கும்
- எதன் மூலம் லாபம் கிடைத்தாலும் கடன்காரர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் கொடுக்கும் நிலை ஏற்படும். செய்யும் தொழில் லாபத்தை விட கடனே அதிகமாகும்
- செய்கின்ற தொழிலில் எதிரிகள் இருப்பர் மேலும் அவர்களால் பல இடைஞ்சல்களை சந்திக்க நேரிடும்
- வாழ்க்கை துணை மூலம் செல்வங்கள், லாபங்கள் வந்து சேரும்.
- திருமணம் பிறகு நல்ல யோகமான வாழ்க்கை அமையும்
- பதவிகள் ,நல்ல யோகங்கள் , வண்டி வாகனமங்கள் சிறப்பாக அமையும்.
- புத்திரர்களால் குடும்பம் பிரகாசத்துடன் விளங்கும்
- பல தொழில்கள் செய்ய முயன்று பல வழியில் பணம் செலவு செய்ய செல்வத்தை இழந்து கஷ்டத்துடனும் சஞ்சலத்துடனும் வாழ்வர்
- மூத்தோர் மரணம் உண்டாகலாம்
- தந்தையின் தொழிலை மிக சிறப்பாக செய்து பலவிதமான பொருள்கள் மற்றும் லாபங்களை அடைவர்
- அரசாங்கத்தில் நல்ல பெயர், வண்டி வாகனங்கள் சிறப்பான வாழ்க்கை அமைய பெறுவர்
- கெளரவமான நல்ல வேலையுடன் , கைநிறைய சம்பாத்தியம்,தெய்வீக அருள் ஆகியவை நிறைந்து அமைதியான குடும்ப வாழ்க்கை அமைய பெறுவர்
- தெய்வீக வழிபாடுகள் நிறைந்து இருக்கும்
- மூத்த சகோதர்கள் நல்ல அந்தஸ்தோடு இருப்பர் ஆனால் இவருக்கு பெரிய லாபங்கள் கிடைக்காது. மிதமான பலனே ஏற்படும்.
- வயதான காலத்தில் தனவந்தராக இருப்பர்
- செய்யும் தொழிலில் லாபங்கள் குறைந்து காணப்படும் மேலும் பொருள் விரையம், கடன் தொல்லைகள் ,வியாதிகளுடன் இருப்பர்
- போஜன வசதிகளும், நித்திரை சுகங்களும் இருந்தாலும் மன அமைதி இல்லாமல் இருப்பர்
No comments:
Post a Comment
Thanks