ஒன்பதாவது வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள்
(ஒன்பதாவது வீட்டில் பாவக்கிரகங்கள் இருந்தால் பித்ரு தோஷம் ஏற்படும்.)
1ல் இருந்தால்:
- பெரியவர்களிடமும், குரு, தெய்வம் ஆகியோரிடம் நம்பிக்கையுடையவராக இருப்பர். மேலும் அவர்களிடத்து பக்தியும் விசுவாசமும் கொண்டவர்களாக இருப்பர்கள்.
- தெய்வ நம்பிக்கையோடும் தான தருமங்கள் செய்பவராகவும் இருப்பர்கள்.
- பிதுர் சொத்துகள் கிடைக்கும்.
- வீடு , வண்டி , சமுதாயத்தில் பெரிய பதவி, சந்தோஷ சௌகரியங்கள் , புத்திர விருத்தியுடன் வாழ்வார்கள்
- அயல் நாட்டுத் தொடர்பு மூலமாகயும் தகப்பனாரின் மூலமாகவும் பணவரவு இருக்கும்.
- ஜாதகனின் தந்தை செல்வந்தராகவும், செல்வாக்கு மிகுந்தவராகவும் இருப்பர். மேலும் அவருடைய சொத்துக்கள் கிடைத்து சிறந்து வாழ்வர்
- செல்வம் செல்வாக்குடன் பூர்விக சொத்துக்கள் பெற்று உயர்ந்த நிலையுடைய குடும்பத்தை பெற்று இருப்பர்கள்
- இளைய சகோதர சகோதரிகளின் ஆதரவும் அன்பும் உள்ளவனாக இருப்பர்
- நன்றாக எழுதக்கூடிய திறமை இருக்கும்
- பிதுர் தோஷம் பெற்றவராகவும் பிதுர் சொத்துக்களை இழப்பார்கள்.
- இளைய சகோதர சகோதரிகளின் ஆதரவை பெற்று இருப்பார்கள்
- தாய் தகப்பனார் ஆதரவுடன் நல்ல செல்வாக்கு பெற்று வண்டி வாகன வசதியுடன் இருப்பர்
- மேலும் வண்டி வாகனங்கள் , வீடு மனைகள், பணி ஆட்கள், உறவினர்களின் ஆதரவு பெற்று இருப்பார்கள்
- புத்திரர்கள் சகல செளபாக்கியத்துடன் இருப்பர். புத்திரகளால் பிரபல யோகங்கள் அமைய பெறுவார்கள்
- தெய்வீக வழிபாட்டினால் குடும்பம் பிரகாசமாக இருக்கும்
- மொத்தத்தில் அதிர்ஷ்டகரமான, வெற்றிகளை உடைய, மதிப்புடைய வாழ்க்கை வாழ்வர்
- அரசாங்கத்தில் பெரிய பதவி, சொத்துக்கள், வண்டி வாகனங்கள், பணி ஆட்களுடன் நிறைந்த குடும்பத்துடன் பிரகாசமாக வாழ்வார்கள்
- சிலருக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்கு யோகமுண்டு. அதாவது உத்தியோக சம்மந்தமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள வேண்டியதுவரும்.
- தகப்பனார் உடல் நிலை பாதிக்க வாய்ப்புள்ளது. மேலும் தந்தையின் சொத்துக்களை போராடி பெறுவர் தந்தையார் சொத்தை மற்றவர் அபகரிப்பார்கள்
- சிலருக்கு புத்திர தோஷம் ஏற்படும்
- நல்ல வாழ்க்கை துணை அமையும் . ஆண் ஆக இருந்தால் குடும்பத்திற்கு அடக்கமான லக்ஷ்மிகரம் பொருந்திய நல்ல தெய்வபக்தியுள்ள மனைவி அமைவார்கள் மேலும் அந்நியத்தில் வாழ்க்கை துணை அமையும்
- புத்திர சந்தானங்களால் சௌரியங்கள் நிறைந்தது இருக்கும்
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
- தந்தையின்சொத்துக்களாலும், பிற்காலத்தில் தன் பிள்ளைகளின் சம்பாத்தியத்தாலும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய பெறுவர் .
- வெளிநாடு சென்று, பெரும் பொருள் ஈட்டி செளகரியமாக வாழ்வார்கள்.
- தந்தைக்கு கண்டம் தந்தையாரின் உடல் நிலை பாதிக்ககூடும். சில அங்கஹீனமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- தந்தையின்சொத்துக்களை மற்றவர்கள் அபகரித்திருப்பார்கள். விதிவிலக்காகச் சிலருக்கு மட்டும் போரட்டத்திற்குப் பிறகு தந்தையின் சொத்துக்கள் கிடைக்கும்.
- தகப்பனார் நீண்ட ஆயுளுடன் இருப்பார் மேலும் தகப்பனாரின் சொத்துகள் கிடைக்கும்.
- தான, தருமங்களும், தெய்வீக வழிபாடுகளும் நிறைந்து குடும்ப வாழ்க்கை அமைய பெறுவர் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும்
- அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பர் மேலும் சிலருக்கு அமைச்சர் பதவி போன்ற சிறப்பான பதவிகளும் கிடைக்கும்
- தந்தையாரின் சொத்துக்கள் விருத்தி ஆகும்.
- பெரியவர்களிடத்தில் மரியாதையாக இருப்பர்
- செல்வாக்குடைய குடும்பம்,தான தர்மம் செய்யும் குணம் , சொத்து சுகத்துடன் சிறப்பாக வாழ்வார்கள்
- தகப்பனாரால் லாபம் கிடைக்கும்.
- குடும்பத்தில் சகல செல்வங்களும் நிறைந்து இருக்கும். மேலும் தெய்வகாரியங்கள் வீட்டில் நடைபெறும்
- அயல் நாட்டுத் தொடர்பு மூலம் லாபம் அமையும்
- செல்வாக்கும், அதிகாரமுமுள்ளபல நண்பர்களை உடையவனாக இருப்பர் .
- தந்தையாருக்கு கெடுதல் மற்றும் வெளிநாட்டு பயணம் உண்டு
- பூர்வீகச் சொத்துக்கள் நிலைக்காது. வம்பு வழக்குகளில் அனைத்தையும் இழக்க நேறிடும்.
No comments:
Post a Comment
Thanks