இரண்டாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள் விவரம் :
1ம் வீட்டில் இருந்தால்:
- நன்றான குடும்ப வாழ்க்கை அமையும் சுயமாக சம்பாதித்து முன்னுக்கு வருவார்கள்.
- வாக்குவன்மையுடன், செல்வமும் செல்வாக்குயுடன், அறிவாளியாகவும் நீண்ட ஆயுளுடன், நல்ல கண் பார்வையுடனும் இருப்பர்
- குடும்ப வாழ்க்கை நன்றாக அமையும்.
- பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் மொத்தத்தில் கொடுத்துவைத்தவர்.
- சத்திய வாக்கு வன்மையுடன் கண்டிப்பாக பேசுபவராகவும் இருப்பர் (வாக்குக்கு கட்டுப்பட்டவர்)
- சகோதர் மூலம் வருமானம் கிடைக்கும். (ஆனால் அசுப பலமாகியிருந்தால் சகோதரர்கள் அரிஷ்டம்)
- அடிமையாகவும், கல்வி ஞானம் குறைந்தவராகவும் (அ) கல்வி பயில முடியாத சூழ்நிலை அமைய பெற்றவர்`
- வீடு வாகனம் மூலம் வருமானம் உண்டு
- தாயார், மாமக்களின் ஆதரவு பெற்றவராகவும் இருப்பர்
- நல்ல கல்வி பெற்றவராகவும், வியாபாரத்தில் நாட்டம் உடையவராகவும் இருப்பர்
- திடிர் என்று பண வரவு இருக்கும் லாட்டரி அல்லது ரேஸ் மூலம் பண வரவு இருக்கும்.
- புத்திரர்களின் மற்றும் பெரிய மனிதர்களின் நட்பையும், ஆதரவையும் பெற்றவர்
- 5ம் கிரகம் வலுத்து இருந்தால் சந்தன லாபம், செல்வாக்கு, புத்தி கூர்மை, பதவி உண்டாகும் .
- வேலையின் மூலம் பணவரவு இருக்கும்.
- வியாதி பெற்றவராகவும், தாங்கள் பெற்ற குழந்தைகள் எதிரியாகவும் இருப்பர்
- கடன் தொல்லைகள் அமைய கஷ்டப்படுவர்
- ஆனால் சுப பலன் பெற்று இருந்தால் எதிர் மறையான நிலை அமையும்
- வாழ்க்கை தூணையால் வருமானம் உண்டு.
- சிலருக்கு அந்நிய நாட்டின் மூலமாக வருமானம் இருக்கும்.
- செல்வத்துடன் இருந்தாலும் பெண்களால் (ஆண்களால் இருந்தால் பெண்கள் விஷயத்திலும்) செலவு ஏற்படும்
- இந்த வீடு மறைவு ஸ்தானம் ஆகியதால் அவ்வளவு நல்ல இடமில்லை. இரண்டுக்கு உரியவன் மறைய கூடாது .
- வாக்குவன்மையற்றவராகவும், பேச்சில் இனிமை இல்லாத தன்மை உடையவராகவும் இருப்பர்
- எவருடைய பேச்சுக்கு மதிப்பு கொடுக்காதவராகவும், வீண் விரயங்களை செய்பவராகவும் இருப்பர்
- தந்தை வழியாக பணம் வரும் அல்லது அந்நிய நாட்டின் மூலமாக பணவரவு இருக்கும்.
- பெரியவர்களின் ஆசிர்வத்தையும், சொத்து விருத்தி செய்யும் குணதிதியும் உடையவராக இருப்பர்
- தொழில் செய்து பணம் சம்பாதிப்பார்.
- கல்வியில் திறமை, சாஸ்திர அறிவு, நல்ல தேஜஸ் (உடல் அமைப்பு), செல்வாக்கு , செல்வம் பெற்றவர்கள்
- வாக்கு திறமை பெற்றவராகவும், விசால குணம் பெற்றவராகவும், சகல சௌகர்யங்களை பெற்றவராகவும் இருப்பர்
- நல்ல பணவரவு இருக்கும். அண்ணன் மூலமாகவும் பணவரவு உதவி இருக்கும்
- மன அமைதியுடன், சந்தோஷதத்துடன் கூடிய குடும்பம் அமையும்
- பணம் விரையமாகும் (இது நல்ல இடமில்லை - மறைவு ஸ்தானம் ) .
- விண் பேச்சு பேசுபராகவும் , சதா சுற்றி திரியும் குணமுடையவராகவும் , தன்மதிப்பை தானே கெடுக்கும் குணமுடையவராக இருப்பர்
- போஜன சயன சுக வாழ்வு இல்லாதவராக இருப்பர்
- சுப பலமாகியிருந்தால் நல்வழியில் செய்யும் நிலையும் , வரவும் செலவும் உடனுக்குடன் நேரிடுதல் மற்றும் பிற இடங்களில் வாழும் சூழல் அமையும்
No comments:
Post a Comment
Thanks