ஏழாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள்
1ம் வீட்டில் இருந்தால்:
- நன்றாகத் தெரிந்தவரை மணம் முடிப்பர்.
- பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாகவும், எதிர் பால் இனத்தினர் (ஆண்என்றால் பெண்ணும், பெண் என்றால் ஆணும் ) அன்பாக பேசுதல், புணருதல் ஆகிய யோக பாக்கியங்களுடன் வாழ்வார்கள்
- தனது தொழிலையோ ஜீவனத்தியோ சரியாக செய்ய மாட்டார்கள்
- கலையில் ஊக்கம் உண்டு. வாழ்க்கை துணையால் லாபங்கள் உண்டு
- வாழ்க்கை துணை மூலம் சொத்துக்கள், பண வரவு இருக்கும் .
- 7-ம் வீட்டதிபனை பாவக்கிரகங்கள் பார்த்தாலோ அல்லது சேர்ந்து இருந்தாலோ அவர்கள் அண்ணாக இருந்தால் மனைவியை தவறான வழியில் பணம் சம்பாதிக்கும்படி செய்யலாம்.
- களத்திரதோஷம் உண்டு. கணவன் அல்லது மனைவிக்கு மாரகம் ஏற்பட்டு மறு விவாகம் செய்துக்கொள்ளவும் கூடும். அதைப்போல் அதிகமாக காமப் பற்று இருக்காது.
- இளைய சகோதரத்தினர் வெளிநாட்டில் இருக்கலாம். பாவக் கிரகங்களின் சேர்க்கை இருந்தால் இளைய சகோதரத்தின் கணவனுடனோ அல்லது மனைவியுடனோ தொடர்பு வைத்து இருப்பர்.
- மிக சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையும். மேலும் நன்கு படித்து இருப்பார்கள்
- எதிர்பார்க்கும் இன்பத்தை அடைவார்கள். மேலும் அவர்களின் வாழ்க்கை துணை குடும்பத்தை பொறுப்பை ஏற்கும் அம்சங்களை பெற்று இருப்பார்கள்
- பொதுவாக களத்திர தோஷம் பெற்றவர் ஆவர்கள் .
- சுப பார்வை பெற்றால் காதல் திருமணம் அமைய வாய்ப்பு உண்டு. நல்ல வசதியான இடத்திலிருந்து வாழ்க்கை துணை அமைவர்கள் (களத்திர தோஷம் நிவர்த்தியாகும்).
- பாவக் கிரகங்களின் சேர்க்கை இருந்தால் காதல் மணம் முடிப்பர் ஆனால் திருமணவாழ்க்கை நன்றாக இருக்காது.
- கலையில் ஆர்வம் இருக்கும்
- 7-ம் வீட்டிற்கு 6-ம் வீடு 12ம் வீடு ஆகும் .எனவே இதுவும் மறைவு ஸ்தானம் ஆகும் எனவே அவ்வளவு நல்லதல்ல;
- திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையாது.
- 6-ம் வீடு தாய் மாமனை குறிக்கிறது எனவே சிலர் தாய்மாமன் மகன் அல்லது மகளை மணப்பர். மேலும் வாழ்க்கை துணை வியாதிகள் கொண்டவராக இருப்பர்
- வாழ்க்கை துணை நல்ல விதமாக அமையும்
- வாழ்க்கை துணையிடம் அடிமை வாழ்வு வாழ நேரிடும். மேலும் அவரது வாழ்க்கை துணை செல்வாக்கு அதிகமாக பெற்று இருப்பர்
- சுபமாக இருந்தால் கெளரவத்துடன் வசதியான வாழ்க்கையும் அசுபமாக இருந்தால் வாழ்க்கை துணையுடன் ஒற்றுமை இல்லாமல் சுகமில்லாத வாழ்கை வாழ்வார்கள்
- மறைவு ஸ்தானம் எனவே பொதுவாக திருமணவாழ்க்கை நன்றாக இருக்காது
- 7-ம் வீட்டின் அதிபதி குரு, சுக்கிரனாக இருந்து அவர் 8-ம் வீட்டில் இருந்தால் ஜாதகரை விட உயர்வான இடத்திலிருந்து வாழக்கை துணை அமையும்.
- பொதுவாக பொறுப்பற்ற, வீணான ஆசைகளுடைய வருமான குறைந்த வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள்
- பெரியவர்களின் ஆசியுடன் பூர்வ புண்ணியத்துடன் சிறு வயதிலே திருமணம் நல்ல விதமாக அமையும்
- தெய்வ நம்பிக்கையுடன் மதத்தில் பற்றுள்ள வாழ்க்கைத் துணை அமையும் மேலும் குடும்பம் ஒற்றுமையுடன் கெளவத்துடனும் இருக்கும்.
- சிலருடைய தகப்பனர் வெளிநாட்டில் இருக்கலாம். அல்லது வெளிநாட்டுத் தொடர்புகாரணமாக அதிர்ஷ்டம் வரக்கூடும்
- நல்ல கெளரவத்துடன் கூடிய வாழ்க்கைத் துணை அமையும். வாழ்க்கை துணையால் வசதியும் பெருகும்
- சிலர் வெளி நாட்டில் உத்தியோகம் கிடைத்து பெயருடனும், புகழுடனும் இருப்பர்.
- இளம் வயதில் திருமணம் , நல்ல வாழ்க்கை துணை, சொத்துக்கள் அமையும். (ஆயினும் சிலருக்கு களத்திர தோஷம் ஏற்படும்).
- நல்ல செல்வத்துடன் சொத்துகளுடனும், நல்ல பண வசதியுள்ள வாழ்க்கைத்துணை அமையும்
- சிலருக்கு அவர்களின் நண்பர்களே வாழ்க்கைத்துணையாக அமைய பெறுவர். சந்தோஷமான வாழ்க்கை அமையும்
- மறைவு ஸ்தானம் எனவே பொதுவாக வாழ்க்கை கசக்கும். வாழ்க்கை சுகமிருக்காது
(7-ம் வீட்டில் 9-ம் வீட்டு அதிபதியோ அல்லது நல்ல கிரகங்களோ இருக்குமேயாகில் வாழ்க்கை இனிக்கும். மனதுக்கொத்த தம்பதி கிடைக்கும்.)
No comments:
Post a Comment
Thanks